சென்னையின்* தெருக்களில் குப்பைதொட்டிகளில் குப்பை நிரம்பி அதை சுற்றியும் 5 அடி தூரத்துக்கு குப்பைகளாகக் கொட்டி கிடக்கிறது. இதனால் வரும் தொல்லைகளும் நோய்களும் சொல்ல தேவையில்லை. என்வே இரண்டு குப்பை தொட்டிகளை வைக்கவும். அப்படி இல்லை என்றால் மூன்று நாளைக்கு ஒருதடவை / 5 நாட்களுக்கு ஒரு தடவை குப்பைகளை எடுத்து செல்வதற்கு பதில் தினமும் இல்லை இரண்டு நாளைக்கு ஒரு தடவை ஏன் குப்பைகளை அப்புறபடுத்தக்கூடாது? இதை யார் செய்யவேண்டும்????
-இது சென்னைக்கு மட்டும் அல்ல, எல்லா ஊருக்கும் தான்.
எத்தனையோ நல்ல விசயங்கள் இந்தியாவில் நடக்கும் பொது, பல விசயங்கள் கவனிப்பாரின்றி, மோசமாக நடந்து கொண்டு இருக்கிறது. செய்யவேண்டியவர்கள் செய்யாமல் இருக்கிறார்கள். என் கோபம் எல்லாம் இதை செய்யாமல் அவர்கள் வேற என்ன தான் செய்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்த மா-மனிதர்கள்?
Saturday, November 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment